37-வது வயதில் தரங்கம்பாடி யிலேயே இறந்து போன அவரின் உடல்.... ,
37-வது வயதில் தரங்கம்பாடி யிலேயே இறந்து போன அவரின் உடல்.... ,
தமிழை உலகறிய பரப்புவதையே முழு மூச்சாகக் கொண்டு தமிழ் நூல்களை காகிதத்தில் அச்சு இயந்திரம் மூலம் அச்சடித்து வெளியிட்ட ஜெர்மனி நாட்டை சேர்ந்த சீகன்பால்கு நாகை மாவட்டம் தரங்கம்பாடிக்கு வந்த 313 ஆவது ஆண்டு தினம் திங்களன்று கடைபிடிக்கப்பட்டது